பஞ்சாப் மாநிலத்தில் விட்டு பெய்து வரும் கனமழையால் வெள்ள நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. கனமழை நீடிக்கும் என வானிலை கணிப்புகள் வெளியாகி வரு வதால் அம்மாநில மக்கள் பதற்றத்தில் உள்ளனர். வெள்ளத்தில் சிக்கி மாநிலம் முழுவதும் இதுவரை 30 பேர் உயிரி ழந்துள்ளனர். 3.50 லட்சத்துக்கும் அதிக மானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு செப் டம்பர் 7ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்து.