எஸ்ஐஆர்., வாக்களிக்கும் உரிமையை மட்டுமல்ல, உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது: எம்.ஏ.பேபி
வாக்காளர் பட்டியல் சிறப் புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்), வாக்களிக் கும் உரிமையை மட்டுமல்ல, விலை மதிப்பற்ற உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிது என்று சிபிஎம் பொதுச் செய லாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். ‘சிறப்புத் தீவிரத் திருத்தத்தை செயல் படுத்தும் பணியில் ஈடுபட்ட பிஎல்ஓ-க்களின் மரணம் குறித்து நாடு முழு வதும் இருந்து வருத்தமளிக்கும் தக வல்கள் வெளியாகி வருகின்றன. ஆளும் பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் தேர் தல் ஆணையம் இந்த நடவடிக்கையை விரைந்து மேற்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர் நோக்கிய மனு இருந்தபோதிலும், பிஎல்ஓ-க்க ளுக்கு எதிரான உ.பி. அரசின் வழக்குகள் (எப்ஐஆர்) இன்னும் இதை தெளிவாக்கி உள்ளன. இது ஏராளமான வாக்காளர் களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், இப்போது விலைமதிப்பற்ற உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த குற்றவியல் எஸ்ஐஆர் செயல் முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இழப்புகளுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். துயரம டைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதற்குக் குறைவானது ஏற்றுக்கொள் ளத்தக்கது அல்ல.’ என்று எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
