states

ஆட்சி மாற்றம் கொண்டுவர மக்கள் முடிவு - தேஜஸ்வி

ஆட்சி மாற்றம் கொண்டுவர மக்கள் முடிவு - தேஜஸ்வி

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி, பீகாரில் செயலிழந்துவிட்ட இரட்டை இன்ஜின் அரசு மீது மக்கள் அதிருப்தி யில் உள்ளனர். நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழலும், குற்றச்செயல்களும் தலை விரித்து ஆடுகிறது. வேலையின்மை அதி கரித்து இளைஞர்கள் வெளிமாநிலங்க ளுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். எனவே பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என குறிப்பிட்டார்.