states

img

லாலு பிரசாத்துடன் நிதிஷ் குமார் சந்திப்பு

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தில்லியில் முகாமிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,  குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை  மரியாதை நிமித்தமாக சந்திக்கும் அவர், இடதுசாரிக் கட்சித்தலைவர்கள், தில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள் ளார். முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனர், பீகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தை நிதிஷ்குமார் சந்தித்துள்ளார்.

;