states

img

இன்று திருவோணம் ; கொண்டாட்டங்களால் களைகட்டிய கேரளம்

கேரள மாநிலத்தில் மத பாகுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான திருவோணம், வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கலைநிகழ்வு, போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களால் கேரளம் களைகட்டியுள்ளது.