states

img

பஞ்சாப்பில் கனமழை: குளங்களாக மாறிய வயல்கள்

பஞ்சாப்பில் கனமழை: குளங்களாக மாறிய வயல்கள்

அதீத கனமழையால் பஞ்சாப் மாநிலம் வெள்ளக்காடாய் காட்சி அளித்து வருகிறது. விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் அம்மாநிலம் கடந்த 2 வார காலமாக இயல்புநிலை இழந்து காணப்படுகிறது. குறிப்பாக நாட்டில் செழிப்பான விவசாய பூமியான பஞ்சாப்பின் நெல் மற்றும் கோதுமை வயல்கள் கனமழையால் குளங்களாக மாறிவிட்டன. வயல்வெளிகள் மட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் தற்காலிக நதிகளாக காட்சியளிக்கின்றன.