states

img

ஷர்மிளாவிற்கு கொலை மிரட்டல்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோக னின் சகோதரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததற்கும், வாக்குறுதிகளை நிறைவேற்றா ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து தில்லி ஆந்  திர பவனில் வெள்ளியன்று போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு பிறகு  ஒய்.எஸ்.ஷர்மிளா மற்றும் மூத்த காங்கி ரஸ் தலைவர் சுனீதாவிற்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஒய்.எஸ்.ஷர்மிளா மிரட்டல்  விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.