சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி நமது நிருபர் பிப்ரவரி 22, 2025 2/22/2025 10:52:36 PM ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ள சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், தறிக் கூடங்களை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா சனியன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.