“நாங்கள் ‘அகண்ட பாரதம்’ மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சிஇந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரப்போகிறது” என்று மகாராஷ்டிர முன்னாள் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியில் கூறியுள்ளார்.