science

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 19

1971 - உலகின் முதல் விண்வெளி நிலையமான சல்யூட்-1, சோவியத் ஒன்றியத்தால் ஏவப்பட்டது. விண்வெளி நிலையம் என்பது விண்ணில் மனிதர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். பொதுவாக விண்கலங்களில் இருக்கக்கூடிய உந்து விசை (ராக்கெட்) அமைப்புகளோ, தரையிறங்கும் வசதிகளோ இவற்றில் இருக்காது

img

உலகின் முதல் நீர் மற்றும் நிலத்தில் இயக்கப்படும் ட்ரோன் படகு - சீனா சாதனை

நீர் மற்றும் நிலத்தில் இயக்கப்படும் ட்ரோன் படகை தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. இந்த படகை ராணுவ பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

img

டிஆர்டிஒ-வின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை வெற்றி!

டிஆர்டிஓ சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

img

வட இந்தியாவில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளதா?

நமது வீரர்களின் சாதனையையும் தியாகத்தையும் பாஜக தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்வது பற்றிய, தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது பற்றிய அருவருப்புதான் அதிகரித்துள்ளது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி. தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்திருந்த அவர் தீக்கதிர் வாசகர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.

img

சர்வீஸ் ஸ்டேசன்...!அனுபவக்கதை

மாலை நாலுமணி இருக்கும், மேகங்கள் கருத்து மழை வருவது போல் இருந்தது. சங்க அலுவலகம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணன் ஏதோ நியாபகம்வர பைக்கை மெயின் ரோட்டில் இருந்து வலதுபுறம் திருப்பி குண்டும் குழியுமாக இருந்த மண்ரோட்டில் செலுத்தினார்

img

சூரியனில் காந்த புயல் ஏற்பட அதிக வாய்ப்பு - கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானிகள் தகவல்

சூரிய‌னில் ஏற்ப‌ட்டுள்ள‌ க‌ரும்புள்ளிக‌ள் வ‌ழ‌க்க‌த்தை விட‌ பெரிய‌தாக‌ தென்ப‌டுவ‌தால் சூரிய‌னில் காந்த‌ புய‌ல் ஏற்ப‌ட‌ அதிக வாய்ப்பு இருப்பதாக கொடைக்கான‌ல் வான் இய‌ற்பிய‌ல் விஞ்ஞானிக‌ள் த‌க‌வ‌ல் தெரிவித்துள்ளனர்.

img

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய இஸ்ரேலின் முயற்சி தோல்வி

இஸ்ரேல் நாட்டின் ’பேரேஷீட்’ விண்கலம் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.எனவே இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

img

முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்

உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

img

பரவும் செய்திகள் உண்மையா? கண்டறிய புதிய வசதியை உருவாக்கி உள்ளது வாட்ஸ்அப்

இன்றைய சூழலில் வாட்ஸ்அப்பில் ஏராளமாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் சில நேரங்களில் வாட்ஸ்அப்பில் வரும் போலி செய்திகளால் சமூகத்தில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகிறது.

;