புதன், நவம்பர் 25, 2020

science

img

விக்ரம் சாராபாய் - 100

இந்திய விண்வெளித் திட்டத்தின்  தந்தை என்று போற்றப்படும் விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100ஆவது பிறந்த நாளான ஆகஸ்ட் 12 திங்க ளன்று அவரைக் கௌரவிக்கும் வித மாக விஞ்ஞானிகள் கொண்டாடினர்.

img

சென்னை உட்பட 8 நகரங்களில் மின்சாரப் பேருந்துகள்

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநக ரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

img

1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

நியூசிலாந்தில், 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயரம் கொண்ட ராட்சத கிளியின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

img

இயற்கை வழி பூச்சி விரட்டி

உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும்...

img

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெறும் ஸ்மார்ட் போன்கள் , இணைய வசதி

முதன்முறையாக மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது ஸ்மார்ட் போன்கள், டிடிஎச் இணைப்பு, இணையதள வசதி உள்ளிட்டவை குறித்து விவரங்களும் பெறப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டிற்காக வீடுவாரியாக கணக்கெடுக் கும் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம் பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

img

நிலா நிலா ஓடி வா...

சந்திரனின் மீதான அன்பும், காதலும் அதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கையும் மனிதகுலத்திற்கு மிக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

;