சந்திரயான் 2 அனுப்பிய நிலவின் புகைப்படத்தை, இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 2 அனுப்பிய நிலவின் புகைப்படத்தை, இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
புவிவட்டப் பாதையிலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தற்போது நிலவின் நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு, இன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.
இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக் குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார்.
காற்றை மாசுபடுத்தும் சல்ஃபர் டை ஆக்ஸைடை அளவுக்கதிகமாக வளிமண்டலத்துக்கு அனுப்பும் முதன்மை நாடு இந்தியா என்று நாசா ஆய்வைச் சுட்டிக்காட்டி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் தரவு வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-2 விண்கலம் நாளை நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் ஏவும் போட்டியில் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விண்வெளித் துறையில் இந்தியா மேற் கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார்.
சந்திராயன் 2 விண்கலம் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது.