politics

img

பெரியார் புகழ் ஓங்குக! - பினராயி விஜயன்

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு, ஆகியவற்றை எதிர்த்து போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்வதாகவும், பெரியார் புகழ் ஓங்குக என்று குறிப்பிட்டுள்ளார்.
 

;