india பெரியார் புகழ் ஓங்குக! - பினராயி விஜயன் நமது நிருபர் செப்டம்பர் 17, 2019 தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.