வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட தொழிற்பேட்டை அமைய பாடுபடுவேன்

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்கிட தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன் என்று நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் எம்.செல்வராசு உறுதி கூறினார்

img

நடுநிலையாக நடக்கிறதா தேர்தல் ஆணையம்? - மதுக்கூர் இராமலிங்கம்

அரசியல் சாசனத்தின்படி அமைக்கப் பட்ட பல்வேறு அமைப்புகள் நரேந் திர மோடி ஆட்சியில் சீர்குலைக்கப் பட்டுள்ளது. திட்டக்குழுவை கலைத்தது முதல் அவர்களது விபரீத விளையாட்டு துவங்கியது. அடுத்தடுத்து ஒவ்வொரு நிறுவனமாக காலி செய்தார்கள்.

;