tamilnadu

img

தோழர் தனுஷ்கோடி நூற்றாண்டு

தோழர் தனுஷ்கோடி நூற்றாண்டு 

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நூற்றாண்டையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் திங்களன்று பி.எஸ்.தனுஷ்கோடி படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.