வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

# மாறிநிக்கடோ

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் நாள் நடைபெற்ற தேர்தலில் தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு குடும்பத்தினரோடு வெளியே வந்த கேரள முதலமைச்சர், பினராயி விஜயனிடம் ஒரு பத்திரிகையாளர் கூடுதலாக கருத்து கேட்பதற்காக மைக்கை நீட்ட முற்பட்டபோது, அவசரமாக செல்லவேண்டியுள்ளதால் தன்னை விட்டுவிடும்படி கூறிவிட்டு காரில் ஏறுகிறார்

img

விரக்தியின் விளிம்பில் மோடி இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது!

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் பலரின் பேச்சுக்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். அவை எப்போதும் தங்கள் பிரதமர் பதவியின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் நிலைநிறுத்தும் வண்ணமே அமைந்திருக்கும். ஆனால் இந்தக் கோமான் அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்துவதில்லை.

img

அந்தர் பல்டி அமித் ஷா

இந்திய மக்களிடையே ஒருவருக்கொருவர் பகைமையைத் தூண்டிவிட்டு பிரிவினை வசனங்களை உதிர்ப்பதில், வெறுப்புணர்வை ஊட்டி விஷக் கருத்துக்களைவிதைப்பதில் மோடியோடு சேர்ந்து கொண்டு ஜாடிக்கேற்ற மூடியாய் வலம் வருபவர் திருவாளர் அமித் ஷா

img

மோடி அரசு வெளியேறிக் கொண்டிருக்கிறது

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இடதுசாரிகள் இடம்பெற்றால்தான் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கைச் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

img

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)

img

இராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதி

இராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அம்ரா ராம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தொகுதி முழுவதும் பேரெழுச்சி மிக்க பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

;