செவ்வாய், செப்டம்பர் 21, 2021

politics

img

பாஜக அரசு மூழ்கும் கப்பல்: மாயாவதி

பாஜக அரசு ஒரு மூழ்கும் கப்பல் எனவும், பாஜகவின் சித்தாந்த தலைமையான ஆர்எஸ்எஸ் அமைப்பே அக்கட்சியை கைவிட்டுவிட்டதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்

img

மு.க.ஸ்டாலின் 2ஆவது கட்ட பிரச்சாரம்

தொகுதி இடைத்தேர் தலுக்கான இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று தொடங்குகிறார்.ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேர்தல் ஆணையமானது அவர்களிருவரும் தேர்தல்விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை...

img

ஒரு லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தபால் ஓட்டுபோடவில்லை

ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் தபால் ஓட்டு போடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது

img

மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரானால் அதற்கு முழுப் பொறுப்பும் ராகுல் காந்தியாகும் - அரவிந்த் கேஜரிவால்

ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரானால் அதற்கு முழுப் பொறுப்பு ராகுல் காந்தியாகும் என்று தில்லிமாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

;