கேரள தேர்தல் களத்தை திசை திருப்பும் ஊடக முயற்சியை மக்கள் தோற்கடிப்பர்!
கேரள தேர்தல் களத்தை திசை திருப்பும் ஊடக முயற்சியை மக்கள் தோற்கடிப்பர்!
1925 - பன்னாட்டு அமெச்சூர் வானொலி சங்கம் தொடங்கப்பட்டது. அமெச்சூர் வானொலி பயன்படுத்துபவர்களின் தேவைகள், பிரச்சனைகள் ஆகியவற்றுக்காகப் பன்னாட்டு தொலைத்தொடர்பு சங்கத்திடம் முறையிடும் அமைப்பாக இது செயல்படுகிறது.
ஜனநாயக முறைப்படி ஆட்சிநடக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பல காலமாக தேர்தல்கள் நடந்துவருகின்றன. பல நாடுகளிலும் வெவ்வேறு வகையான தேர்தல் முறைகள்கடைபிடிக்கப்பட்டாலும், தேர்தல்கள் நடைபெறும்போது பெரும்பாலான நாடுகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு பொருள்தான் இந்த தேர்தல் அடையாள மை என்பது. வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்தமை வைக்கப்படுகிறது.
விழித்திருங்கள், விழுத்திருங்கள், விழித்துக் கொண்டே இருங்கள்
எட்டு வழிச் சாலையில் பறக்கும் மோடி - எடப்பாடி நாற்காலிகள்
இந்தியாவில் பணம் பட்டுவாடா-இந்தியா தேர்தல் ஆணையம்???
செங்கொடி உயர்த்தி உற்சாகமாக முழக்கமிட்டு பீடுநடை போட்டு முன்னேறும் தோழர் ஆயிஷா, செங்கோட்டை விஸ்வநாதபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர். செங்கோட்டை இடைக்கமிட்டி உறுப்பினர்
செய்தி :- சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க தாமதமாவதில் தேர்தல் ஆணையம் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.