வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

அருண் ஜெட்லி மரணம்

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சனிக்கிழமை மதியம் 12.07 மணியளவில் மரணம் அடைந்தார். அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் பாதிக் கப்பட்டதை அடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி சேர்க்கப் பட்டார்.

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சமூக நல்லிணக்கத்தை நிர்மூலமாக்கவும் சமூகத்தின் இயல்பு வாழ்வில் இடைவிடாமல் விஷத்தைச் செலுத்தவும், உங்களது கட்சியினர் மிகத்தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்....

img

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குறித்து கைது செய்து நாடகத்தை அரங்கேற்றினர்.

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

அறிவியல் மனப்பான்மையின் மீதும் நாம் நம்பிக்கை கொள்கிறோம். அறிவியலை உறுதியாகப் பற்றிக் கொள்வதே எளிய இந்திய மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்துவதற்கு வழி செய்யும்....

;