வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க பாஜக முன்மொழிகிறது - டி.ராஜா கண்டனம்

சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்க, பாஜக முன்மொழியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

img

மகாராஷ்டிரா : 50 முன்னணி ஊழியர்கள் சிவசேனையிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மகாராஷ்ட்ரா மாநிலம், பால்கார் மாவட்டத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனை ஊழியர்கள், அக்கட்சியிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலே வெற்றி பெறச் செய்திட வேலை செய்ய இருப்பதாகவும் சூளுரைத்துள்ளனர்.

img

பெண்களுக்கான அதிகாரம் : ஆர்எஸ்எஸ்சின் போலி முகமூடி

. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேசப் பத்திரிகைகளைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்

img

மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் இந்தியா - அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

மத்திய பாஜக அரசாங்கமானது, மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Pact) கையெழுத்திட, முடிவு செய்திருப்பதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வரும் நவம்பர் 4 அன்று கண்டனம் முழங்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.

img

மாணவர்கள் மீதான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும், பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள் என்பதற்காகவும் பள்ளியிலிருந்து நீக்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

;