‘கான்ட்ராக்டர் நேசமணி’ இப்போது ஒரு அரசியல் தலைவரின் இடத்திற்கு உயர்த்தப்படுகிறார் என்றால் அரசியல் கான்ட்ராக்டர் நேசமணியின் இடத்திற்கு வந்துவிட்டது என்று பொருள்
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையின் உத்தேச பட்டியலில் ஓபிஎஸ்மகன் ரவீந்திரநாத் பெயர் இருந்தும், எடப்பாடியின் கடும் எதிர்ப்பு காரணமாக கடைசி நிமிடத்தில் ஓபிஎஸ் மகனின் மத்திய அமைச்சர் பதவிக்கனவு பறிபோனது.