வலியால் எழும் சத்தத்தை முழக்கமாக்கும் தருணத்திற்காகவே கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆம்! 20-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரலாறு கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறே...
தமிழக அமைச்சர் அன்பழகன் :- கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள்.
சென்னை உயர்நீதிமன்றம் :- போராட்டங்கள் மக்களின் முழு நேர வேலையாக மாறிவிட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :- வறட்சிக்காக மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம்.