கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும்
கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- ஜக்கி வாசுதேவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்.
தமிழக அமைச்சர் ஜெயக்குமார்:- தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி திணிப்பு கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவ டிக்கை மேற்கொள்வதுடன் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக் கப்படும் என தமிழக அரசு எச்ச ரித்துள்ளது.
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் :- புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன்.
பொருளாதாரம் நாளுக்கு நாள் வேகமான வீழ்ச்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது.....
வாங்கும் சக்தி இல்லாததால் அதை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறைந்துகொண்டிருக்கிறது....