தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1960 உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,825க்கும், சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.94,600க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.206க்கு விற்பனையாகிறது