முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- வரம்பு மீறிப் பேசியதால் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- வரம்பு மீறிப் பேசியதால் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் உரை :- ஒரு லட்சம் கல்லூரி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- பட்ஜெட்டுக்காகக் காத்திராமல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
பிரதமர் மோடி :- பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்குள்ளாகி இருக்கும் சிறுபான்மையினருக்காக போராடு பவர்களின் குரல் ஒலிக்க வேண்டும்.
இருண்ட காலம் தொலையாட்டும்; புது வாழ்வு மலரட்டும் என்ற முழக்கத்துடன் முன்னெப்போதையும் விட உறுதிமிக்க, வலுமிக்கப் போராட்டங்களை இந்த ஆண்டில் முன்னெடுப்போம் என அழைப்பு விடுக்கிறோம்.....
தமிழக அமைச்சர் உதயகுமார் :- ஒரு முறையாவது திமுகவுக்கு மத்திய அரசு பாராட்டு வழங்கியதா?