திங்கள், மார்ச் 1, 2021

internet

img

பேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய வசதி

உலகின் பல பகுதிகளில் இருப்பவர்களுடன் எளிதில் தொடர்ப்பு கொள்ளும் வசதியை இன்றை இணைய வெளி சாத்தியப்படுத்தி உள்ளது. அதில் பேஸ்புக் தளத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். 
பேஸ்புக்கில் படங்கள் வீடியோக்களை பகிர கூடிய வசதி ஏற்கனவே இருந்தது. அதேபோல்  வீடியோக்களை நண்பர்களுடன் இணைந்து ஒரே நேரத்தில் பார்க்க கூடிய வசதியும் உள்ளது. 
தற்போது பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனிலும் இந்த சேவையை பெற முடியும். வீடியோ அழைப்பில் 8 பேர் வரையில் பார்க்கக்கூடிய வகையிலும், வீடியோ கான்பெரன்ஸ் வசதியில் 50 பேர் வரை ஒரே நேரத்திலும் பாக்கும் வகையிலும் உள்ளது. 
இவ்வசதி வாட்ச் டுகெதர் (watch together) என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;