3 நாட்களாகத் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக முடக்கி வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை இன்று காலை 6 மணி முதல் சீரானது.
கடந்த 29 ஆம் தேதி இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக பாஸ்போர்ட் இணையதள சேவையானது முடக்கி வைக்கப்பட்டிருந்தது.