india

img

யாருடனும் கூட்டணி சேரப் போவதில்லை..!

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள் ளார்.

;