பாஜக-வுக்கு எதிரான வேறு சிலகட்சிகள் வந்தாலும்....
பாஜக-வுக்கு எதிரான வேறு சிலகட்சிகள் வந்தாலும்....
பேல்ஹார் தொகுதியை சுமார் 19 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்திலும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது...
தேச நலனுக்காக நானும் வேறுபாடுகளை மறந்து அவர்களுக்கு மரியாதை அளித்தேன். எங்களது உறவு, அரசியலோடு நின்றுவிடாது, அது என்றென்றும் தொடரும்....
உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாததால் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை
மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி வேட்பாளர் களின் வெற்றிக்காக பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள காங்கிரஸ் புதுச்சேரி பிரதேச தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் வாக்களித்தார்.
ஜனநாயகத்தை காப் பாற்ற மதச் சார்பற்ற கூட் டணி ஆட்சி அமைய வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.
திருப்பூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் என்ற முறையில் தனது வெற்றி சர்வ நிச்சயமானது, இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்படும் என்று வேட்பாளர் கே.சுப்பராயன் கூறினார்.