india

img

பிரம்மாண்டமான ‘ஜூ’  கொடுக்கப் போகிறார் அம்பானி....

மும்பை:

ஆசியாவின் பெரும் பணக்காரரான குஜராத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி  உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். குஜராத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்த
மான 280 ஏக்கர் பரப்பளவிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைஉள்ளது. இதன் அருகே பிரம்மாண்டமான மிருகக்காட்சி சாலையை உருவாக்கி வருகிறார்.