headlines

img

உச்சநீதிமன்றம் அளித்த சரியான தடை

அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

img

மாசும் - மறுப்பும்

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக 2017ஆம் ஆண்டில் மட்டும் 12லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான ‘கிரீன் பீஸ்’ கூறியிருப்பது எளிதில்கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

img

உள்ளாட்சித் தேர்தலும், உப்புப்பெறாத காரணமும்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் என்று இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள் போலிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசு கண்டுபிடித்துச் சொல்லும் காரணங்கள் படுகேவலமானவை.

img

தேர்தல் ஆணையத்தின் நிகரற்ற நேர்மைத்தன்மையைப் பாதுகாத்திடுக-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

தேர்தல் ஆணையம் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையில் ஒரு கேந்திரமான பங்களிப்பினைச் செய்துவருகிறது.

img

‘நீட்’ தொலையட்டும்

நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்தாண்டு சிபிஎஸ்இ வாரியம் நீட் தேர்வை நடத்திய போது, பல்வேறு குளறுபடிகள் நடந்தன.

img

இடது பக்கம் நிற்கும் ஸ்பெயின் மக்கள்

ஏப்ரல் 28 ஆம் தேதியன்று நடைபெற்றஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்பெரும்பாலான மக்கள் இடதுசாரிக் கொள்கைகள் அமலாவதையே விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது

img

விரக்தி புருஷர் மோடி

2014 தேர்தலின் போது உற்சாக மனநிலையில் இருந்த நரேந்திர மோடியும் அவரது பாஜக சகாக்களும் தற்போது விரக்தி மனநிலையில் உள்ளனர் என்பது அவர்களது பேச்சுக்களின் வாயிலாக வெளிப்படுவது தெளிவாகத் தெரிகிறது

img

இரு வகைக் கடன்கள்

மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் பகுதிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

img

செங்கல் சூளைகளும் அம்பானி, அதானிக்கா?

செங்கல் சூளைகளுக்குத் தடை விதித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரிச் சாம்பல் கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

;