திங்கள், செப்டம்பர் 27, 2021

headlines

img

விடை தெரியாத வினாக்கள் - பழனி சோ.முத்துமாணிக்கம்

கண்ணப்பனின் கண்கள் கோவைப்பழம்போலச் சிவந்திருந்தன. கைகால்கள் கிடுகிடுவென்று நடுங்கிக் கொண்டிருந்தன.

img

வியாபாரப் போட்டியில் வீழ்த்தப்படும் அறம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் பெண்க ளுக்கெதிரான வன்முறை, கும்பல் பாலியல் வன் கொடுமை

img

ஹவுஸ்டனில் மோடி-டிரம்ப் காட்சி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

அமெரிக்காவில் ஹவுஸ்டனில் 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் கூடியிருந்த கூட்டத்தில் நரேந்திரமோடி நடந்தகொண்டவிதம், இந்திய - அமெரிக்க உறவுகளில் இந்தியா எந்த அளவிற்கு அமெரிக்காவின் அடிவருடியாக மாறியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருந்ததை மீளவும் ஒருமுறைக் காணமுடிந்தது.

img

தமிழகம் - கேரளா இடையே நம்பிக்கையூட்டும் தொடக்கம்

தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரி யாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, நெய்யாறு உள்ளிட்ட பல்வேறு நதிநீர் பிரச்சனைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளன.

img

வேதனையளிக்கும் விலை உயர்வு

வெங்காயம் உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். இப்போது வெங்காயத்தின் விலை யைக் கேட்டாலே இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வரும். அந்த அளவுக்கு, வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

img

அவ்வளவு மென்மையா?

கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான ஊடகங்களில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி புகழ் பாடும் செய்திகளும், படங்க ளும் அவரது சுட்டுரைகளுமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன

img

கீழடியை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்

தமிழர்களின் சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிற அரிய கண்டுபிடிப்பை கீழடி அகழாய்வு உலகிற்கு உணர்த்தியுள்ளது.

img

நீட் என்றொரு மோசடி

மருத்துவக் கல்வியில் தரத்தை மேம்படுத்தவே அகில இந்திய அளவிலான நீட் தேர்வு நடத்தப் படுவதாக மத்திய ஆட்சியாளர்கள் அளந்து விட்ட பொய்கள் ஒவ்வொன்றாக நிறமிழந்து வருகின்றன

img

நூலும் நூலைச் சார்ந்த கண்ணோட்டமும் - தொகுப்பு: மயிலைபாலு

நூல்வெளியீட்டு விழா என்பது நூலைப் பற்றிப் பேசுவதும்; நூலாசிரியரைப் பாராட்டுவதுமாக அமைவது மரபின்பகுதி

;