சிபிஎம் பொதுக்கூட்டம்: சிவந்தது மான்பஜார் மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தின் மான்பஜாரில் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் ; பெண்களுக் கான கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ; மாபியாக் களின் பிடியிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற் றது. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் மீனாட்சி முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர். இந்த பொதுக் கூட்டத்தால் மான்பஜார் செங்கடலாக காட்சி அளித்தது.
