விடுமுறையில் நானும்தான் கிராமத்துக்குப் போனேனே..!
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு 24 வயதே ஆன தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை மதவெறி பிடித்த ஒரு கும்பல் வழிமறித்து ஜெய்ஸ்ரீராம் மற்றும் ஜெய்ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தியது.
வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத் தாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுக ளில் மட்டும் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் முஸ்லிம் கள் மாட்டிறைச்சிக்காக பசுக்களை வர்த்தகம் செய்ததாகவும் கொன்றதாகவும் வதந்திகள் பரவின.
மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் அவர்களின் குடிநீர் தேவையை தனியார் பள்ளி நிர்வாகங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு மாநிலம் முழுவதும் ஒரு குடம் நீருக்காக மக்கள் திண்டாடும் நிலையில் உள்ளனர்.
“தேவன் - மனிதன் - லூசிஃபர்'' என்கிற சைலபதியின் புதினம் புதுவகை யான முறையில் மதத்தைக் கடந்த மனிதத்தைப் பேசுகிறது.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புகழ்பேசும் பலரும் தவறாமல் சொல்வது அம்பேத்கருக்குப் பெற்றோரிட்ட பெயர் பீம்ராவ்.