headlines

img

ஜூம்லாக்களின் ஆட்சியில் கணக்காவது, அறிவியலாவது!

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று கூறி நாட்டு மக்களிடம் சரமாரியாக வாங்கிக் கட்டிக் கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கணிதத்திற்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை என்றும், அதேபோல கணிதத்திற்கும் பொருளாதாரத்திற் கும் சம்பந்தமில்லை என்றும் உதிர்த்துள்ள முத்துக்கள், மோடி அமைச்சரவையில் எல்லோ ருமே இப்படித்தானா என்று எள்ளி நகையாட வைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல

img

சாதியை எரிக்க வேண்டும் ஒரு சுடுகாடு

 அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே சுடுகாடு என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப் படும்

img

செய்யாமல் கெடுக்கும் அரசு!

காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து ஒரு மாத காலமாகும் நிலையிலும் கூட, கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.

img

கூட்டுக் களவாணிகளின் சுரங்கம்

உலகெங்கிலும் சுரங்கங்கள், பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் தங்கு தடையற்ற சுரண்டலுக்கான களமாக மாற்றப் பட்டு வருகின்றன.

img

கதைகளின் வாயிலாக சிந்தனை வார்ப்பு - பொன்.ராமகிருஷ்ணன்

ஒவ்வொறு மனிதனும்  மேலானவனாக இருக்க முயற்சிக்கிறான். அதற்காக சிந்திக்கிறான். அந்த சிந்தனைகளைத் தீர்மானிப்பதில் கலை இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது.

;