செவ்வாய், ஜனவரி 26, 2021

headlines

img

தேசியக் குடிமக்கள் பதிவேடு:  மக்களிடையே பிளவை உண்டாக்கும் முயற்சி

பொழுதுபோய், பொழுது வந்தால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இதர பாஜக தலைவர்களும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதுக்குமாக தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்

img

சாக்குபோக்கு எடுபடாது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பலவீனப்பட்ட நிலை யில் எந்தஒரு  தேர்தலையும் சந்திக்க அக்கட்சி தயங்குகிறது.

img

தனியார் மருத்துவத்தின் நோக்கம் பணம்தான்

 நோயாளிகளை அழைத்து வருவதற்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியானதை அடுத்து,சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

img

பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்!

மார்க்சிய - லெனினிய ஒளியில், உலகின் முதல் சோசலிசப் புரட்சியான சோவியத் புரட்சி தந்த உத்வேகத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளை நிலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் கம்பீரமாக உதயமானது.

img

அரசு பயங்கரவாதத்தின் அரற்றல்

ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பயங்கர வாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுதில்லியில் திங்களன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசி யிருக்கிறார். 

img

தடம் புரண்ட ரயில்

உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவ னங்களில் ஒன்றான இந்திய ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியை மோடி அரசு துவக்கியுள்ளது.

img

உண்மையை ஏற்றுக்கொண்டு உருப்படியாக பேசுங்கள்!

பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகவும் வராக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முதலாளிகளுக் கான சலுகைகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சி கள் கூறுகிற தகவல்களும் விபரங்களும் பொய்யானவை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்திருக்கிறார்.

img

குற்றமும் தண்டனையும் ஒரு பார்வை - எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு சட்டத்தின்கீழ் எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரிக்க முடியும்? ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு விதமாக இருக்கும் போது ஒரே சட்டத்தின் கீழ் எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரித்துத் தண்டனை வழங்க முடியும்?

;