திங்கள், செப்டம்பர் 27, 2021

headlines

img

பாஜக ஆணையமாக மாறும் தேர்தல் ஆணையம்?

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. அதற்கு  இந்திய தேர்தல் நடைமுறையும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

img

சமூக நீதிக்கு கிடைத்த சட்டப்பூர்வ வெற்றி

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமூக நீதி சக்திக ளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். 

img

மக்கள் குரலை கேட்காத மனதின் குரல்

பிரதமர் நரேந்திர மோடி “மனதின் குரல்” நிகழ்ச்சியின் வழியாக வெளியிட்டுள்ள கருத்துக் கள் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் கடுமை யான நெருக்கடிக்கு பதில் சொல்வதாக இல்லை,

;