வெள்ளி, மார்ச் 5, 2021

headlines

img

பாஜக ஆணையமாக மாறும் தேர்தல் ஆணையம்?

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. ஜனநாயகத்தின் தன்மை யிலும், தரத்திலும் பல ஏற்ற இறக்கங்கள், விமர்ச னங்கள் இருந்தாலும் இன்றளவும்  ஜனநாயக நாடாகவே இருந்து வருகிறது.

img

யாருக்கு சுமை?

சிபிஎஸ்இ கல்வி வாரியம் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் கல்வி வாரியமாக மாறிவிட்டதோ என்று சந்தேகப்படும் வகையில் அதன் அடுத்த டுத்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

img

போலி மரபணு மாற்று விதைகளை தமிழகத்தில் தடுத்து நிறுத்துங்கள்!

கடந்த சில வாரங்களாக பருத்தி அதிகளவு சாகுபடி செய்யும் வடமாநிலங்களில் அதிகள வில்  போலி மரபணு மாற்று விதைகள் விவசாயி களிடம் விற்பனை செய்வது அதிகரித்து காணப் படுகிறது.

img

மதச்சார்பின்மை, கூட்டாட்சி சுமையாகத் தெரிகிறதா?

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக கல்வித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

;