இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது. நைஜீரியா இந்தியாவை விட வெறும் ஒரு தங்கப்பதக்கத்துடன் பின்னிலையில் உள்ளது. நைஜீரியா 5 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது. (மாலை 5 மணி நிலவரம்)
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
ஆஸ்திரேலியா 50 42 40 132
இங்கிலாந்து 42 44 32 118
கனடா 17 20 22 59
நியூசிலாந்து 16 10 11 37
ஸ்காட்லாந்து 7 8 19 34