games

img

திரைக்கதிர்

வெளியிடுவதாகச் சொன்ன தேதிக்குச் சற்று தாமதமாக வெளியிட்டால்கூட தாங்கள் தந்த முன்பணத்திற்கு வட்டி வசூலிக்கும் சில ஓடிடி நிறுவனங்களைக் கடுமையாக விமர் சித்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. கதைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால்தான் ஓடிடிக்கும் அது பெருமை. அதனால் கதைப்படங்களும் வளரும், புதியவர்களும் தழைப்பார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.