election2021

img

அரூர் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்....

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில், அரூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.குமார் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 23 செவ்வாயன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

கூடுதல் தகவல்களுக்கு 6 மற்றும் 8-ஆம் பக்கம் பார்க்க...