தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உலக பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கினார்.