election2021

img

கிராம பகுதியில் திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் வாக்குச் சேகரிப்பு...

பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற திமுக-வின் அறிவிப்பிற்கு வரவேற்பு உள்ளது.....

img

ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை பார்க்க வேண்டுமானால் எம்.சின்னத்துரையை தேர்ந்தெடுங்கள்... நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு....

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தரப்படும், கரும்பு டன்னுக்கு ரூ.4000 தரப்படும்....

img

அலட்சியம் வேண்டாம்... அயராது உழைப்போம்.... தோழமை சக்திகளுக்கு தோள் கொடுப்பீர்.... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு....

ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள் ஒதுங்கி நிற்காதீர்; முன்னின்று செயல்படுவீர்....

img

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்....

மாநாடு நடந்தது உண்மை தான். அதேபோல வெளிநாட்டிற்கு முதலமைச்சர் உட்படசில மந்திரிகள் கோட் - சூட் போட்டுக் கொண்டு சுற்றுலா சென்று வந்தது உண்மைதான். மறுக்கவில்லை.....

img

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை நிராகரித்த மத்திய அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்...

புதுச்சேரியில் அமலாக்க வேண்டுமென ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.....

img

ஜனநாயக சக்திகளுக்கும் பாசிசத்திற்கும் போர்.... அவிநாசி ஆதித்தமிழர் பேரவை வேட்பாளர் இரா.அதியமான் பேட்டி...

நிறைய அமைப்புகள் எங்கள் வெற்றிக்கு ஏராளமாக ஆலோசனை தந்து கொண்டிருக்கிறார்கள்....

;