கராக்பூரிலுள்ள IIT-ல் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Junior Research Engineering
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: EEE பாடப்பிரிவில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 14.5.2019
பணியின் பெயர்: Senior Project Officer/ Junior Project Officer
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.35,000
கல்வித்தகுதி: CSE பாடப்பிரிவில் B.Tech./ M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 15.5.2019
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை IIT கராக்பூர் என்ற பெயரில் கராக்பூர்-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி ஆக எடுக்க வேண்டும். பெண்கள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.iitkgp.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நேர்முகத்தேர்விற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.