சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாடம் வாரியாக தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.