economics

img

இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ.93.94 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணவெளியேற்றம், மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ.93.94 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்திருப்பதால், இந்தியாவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.