தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (23-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ரூ.1,03,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
