economics

img

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.49 ஆக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விலகல் ஆகிய காரணங்களால் இன்று இந்திய ரூபாய் 60 காசுகள் சரிந்து, அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.49 ஆக வீழ்ச்சியை எட்டியது.