districts

img

GSLV ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி!

தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் (ஐபிஆர்சி) புதிதாக நியமிக்கப்பட்ட செமிக்ரியோஜெனிக் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனை வசதியில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது